நவராத்திரி ஸ்பெஷல் காராமணி இனிப்பு சுண்டல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) அரிசி அப்பம் பாசிப்பருப்பு பாயசம் பால் பாயசம் கடலை பருப்புப் போளி
|
|
|
தேவையான பொருட்கள் பச்சரிசி - 2 கப் பாசி பருப்பு - 1/4 கப் பால் - 2 கப் தண்ணீர் - 2 கப் வெல்லம் (தூள் செய்தது) - 3 1/2 கப் நெய் - 1/4 கப் வறுத்த முந்திரி - 15 வறுத்த உலர் திராட்சை - 2 ஸ்பூன் ஏலக்காய் (பொடி செய்தது) - 1/4 ஸ்பூன் |
|
செய்முறை
அரிசி மற்றும் பருப்பை (தொட்டால் கை சுடும் அளவிற்கு) வறுத்துக்கொள்ளவும்.
நன்றாக வேகும் வரை அரிசியையும் பருப்பையும் ஒன்றாக பாலில் குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
கனம் அதிகமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைக்கவும்.
வெந்த அரிசி, பருப்பு மற்றும் நெய்யை வெல்லப்பாகில் இட்டு நன்றாகக் கிளறவும்.
ஒரு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகக் கிளறவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நவராத்திரி ஸ்பெஷல் காராமணி இனிப்பு சுண்டல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) அரிசி அப்பம் பாசிப்பருப்பு பாயசம் பால் பாயசம் கடலை பருப்புப் போளி
|
|
|
|
|
|
|