தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி பேதா ரவா லட்டு சோமாசி உக்கரை குஞ்சாலட்டு காரம் - தேன் குழல் முள்ளு தேன்குழல் ஓமப்பொடி காராபூந்தி ரிப்பன் தேன்குழல் (அ) நாடா தேன்குழல் காரா சேவை மிக்ஸர் மைதா சிப்ஸ் தட்டை வெள்ளை அப்பம் தீபாவளி மருந்து ஒக்காரை வெள்ளை அப்பம்
|
|
|
தேவையான பொருட்கள் அரிசி மாவு - 2 கப் உளுத்தம் மாவு - 1 கப் வெண்ணெய் (அ) நெய் - 4 ஸ்பூன் ஜீரகம் - 1 ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவு |
|
செய்முறை
அரிசி மாவு, உளுத்தம் மாவு, ஜீரகம், வெண்ணெய் (அல்லது நெய்), உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக கிளறவும். இதில் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் சிறிதளவு மாவை வைத்து, கொதிக்கும் எண்ணெயில் பிழியவும். இரு புறமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்தெடுக்கவும். அதிக எண்ணெயை வடியவிட்டு பாத்திரத்தில் போடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More