இப்படிச் சொல்வார்களோ!
|
|
|
கஸ்டமர்: ஏம்பா.. சர்வர் காப்பியிலே ஈ மிதக்குது? சர்வர்: ஈ எவ்வளவு குடிச்சிடும்... தூக்கிப்போட்டுட்டு குடிப்பீங்களா... ****** கிட்டு: மாப்பிள்ளை சாம்பு, சாம்புன்னு கேட்கிறார்டா... சாம்பு: அப்பா, அவர் கேக்கறது ஷாம்பூ. |
|
அட்லாண்டா ராஜன் |
|
|
More
இப்படிச் சொல்வார்களோ!
|
|
|
|
|
|
|