சிரிக்க மறந்துடாதீங்க
கஸ்டமர்: ஏம்பா.. சர்வர் காப்பியிலே ஈ மிதக்குது?
சர்வர்: ஈ எவ்வளவு குடிச்சிடும்... தூக்கிப்போட்டுட்டு குடிப்பீங்களா...
******
கிட்டு: மாப்பிள்ளை சாம்பு, சாம்புன்னு கேட்கிறார்டா...
சாம்பு: அப்பா, அவர் கேக்கறது ஷாம்பூ.
அட்லாண்டா ராஜன்
© TamilOnline.com