தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் பாஸந்தி மைசூர்ப்பாகு பாதாம் அல்வா தீபாவளி மருந்து பொட்டுக்கடலை (பொரிகடலை) முறுக்கு பருப்பு முறுக்கு ஓமப்பொடி காரா பூந்தி கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸ்சர்
|
|
|
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கிண்ணம் உளுத்த மாவு - 1/8 கிண்ணம் வெண்ணெய் - 1/4 கிண்ணம் அதாவது 4 மேசைக்கரண்டி சீரகம் அல்லது எள் - 1 தேக்கரண்டி பொரிப்பதற்குத் தேவையான சமையல் எண்ணெய் (Corn oil) பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
எல்லாப் பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு கையால் சுற்றத் தெரிந்தவர்கள் ஒரு துணிமேல் சுற்றி, சற்று நேரம் உலரவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காயவிடவும். முறுக்குகளை ஒவ்வொன்றாக (மிதமான தீயில்) எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்த பின்னர் எடுத்து வடியவைக்கவும். முறுக்கு வெந்தபின்னர் மேலே மிதக்க ஆரம்பித்துவிடும்.
முறுக்கு அச்சில் மாவை சிறிது அளவு போட்டுக் காய்ந்த எண்ணெயில் பிழிந்தும் முறுக்குகளைச் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் பாஸந்தி மைசூர்ப்பாகு பாதாம் அல்வா தீபாவளி மருந்து பொட்டுக்கடலை (பொரிகடலை) முறுக்கு பருப்பு முறுக்கு ஓமப்பொடி காரா பூந்தி கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸ்சர்
|
|
|
|
|
|
|