Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அனிதா, அஞ்சலியின் அரங்கேற்றம்
நியூயார்கில் இசைமழை
மானஸியின் அரங்கேற்றம்
சங்கதி சமுதாய மையம்: ராகவன் மணியன் கச்சேரி
நாட்டியாஞ்சலி வழங்கிய மாளவிகா-அக்னிமித்ரா
அமெரிக்காவில் நாட்டியச் சுடர்
TEAM - அமைதியாய் ஒரு ஆச்சரியம்
சரண்யாவின் அரங்கேற்றம்
- |செப்டம்பர் 2006|
Share:
Click Here Enlargeகடந்த ஜூலை மாதம் 8ம் தேதி சுதா, ரகுநாதன் தம்பதியரின் புதல்வி குமாரி சரண்யாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, Thousand Oaks, Civic Arts Plazaவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குரு பத்மினி வாசன் தலைமை யேற்க, பாபு பரமேஸ்வரன் அவர்களின் இசைக்குழுவின் பக்கவாத்தியங்களுடன் இனிதே நடைபெற்றது.

அரங்கேற்றம் நடப்பதற்கு ஒருமாதத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் உடல்நலம் பாதிக்கப்பட்ட செல்வி சரண்யாவுக்கு, இந்த விபத்தின் முலம் உடலில் காயமும், வலியும் ஏற்பட்டது. இந்நிலையிலும் அவர் குரு பத்மினி வாசனின் இடைவிடாத பயிற்சி யினால், கடினமாக பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். இதன் விளைவால் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்து எல்லோரையும் ஆனந்தத்தில் மூழ்க வைத்தார்.

புதிதாக வாசஸ்பதி ராகத்தில் மிஸ்ரஜாதி தாளத்தில் புனைந்த வர்ணத்தில் அவருடைய ஜதிகளும் அபநியங்களும் காண்போரை வியக்க வைத்தன. மற்ற பதங்களுக்கும் தில்லானவுக்கும் நவரசங்களையும் வெளிப்படுத்தி சிறப்பாக ஆடினார்.
பாபு பரமேஸ்வரன் பாட, வினோத் வயலின் வாசிக்க, ஸ்ரீ கிருஷ்ணகுமார் மிருதங்கம் வாசிக்க. மகாதேவன் புல்லாங்குழல் இசை இவையெல்லம் ஒருங்கிணைந்து நடனத்தை மேலும் சிறப்பாக்கியது.

ரகுநாதனின் வரவேற்புரையும் வந்தன உரையும் ரசிகர்களை சந்தோஷப்பட வைத்தன.

ராமன் சக்கரவர்த்தி
More

அனிதா, அஞ்சலியின் அரங்கேற்றம்
நியூயார்கில் இசைமழை
மானஸியின் அரங்கேற்றம்
சங்கதி சமுதாய மையம்: ராகவன் மணியன் கச்சேரி
நாட்டியாஞ்சலி வழங்கிய மாளவிகா-அக்னிமித்ரா
அமெரிக்காவில் நாட்டியச் சுடர்
TEAM - அமைதியாய் ஒரு ஆச்சரியம்
Share: 




© Copyright 2020 Tamilonline