வாழைத்தண்டு ஸ்பெஷல் வாழைத்தண்டு கோசுமல்லி வாழைத்தண்டு பச்சடி வாழைத்தண்டு கறி வாழைத்தண்டு மோர்க்கூட்டு வாசகர் கைவண்ணம்: டோ·பூ சேவை வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா டோ·பூவைப் பாதுகாக்க
|
|
வாசகர் கைவண்ணம்: மீண்டும் 'டோ·பூ' |
|
- |பிப்ரவரி 2004| |
|
|
|
சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் (டிசம்பர், 2003) பல சுவையான டோ·பூ சமையல் வழிகளைக் கொடுத்திருந்தார். இதோ, என் பங்குக்கு இன்னும் சில.
டோ·பூ சாலட் டிரஸ்ஸிங்
தேவையான பொருட்கள்:
டோ·பூ (மென்மையானது) - 12.3 அவுன்சு பச்சை மிளகாய் - 1 1/2 எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி பச்சைக் கொத்தமல்லி - 3/4 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை:
மேலே கூறி உள்ள பொருட்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து உபயோகிக் கவும்.
இந்த (creamy tofu salad dressing) டிரஸ்ஸிங்கை எந்தவிதமான சாலட் காய்கறிகளுடனும் சேர்த்து உபயோகிக் கலாம். அல்லது (cracker) பிஸ்கட்டுக்கு dipping sauce ஆகவும் உபயோக்கலாம்.
இது குளிர்பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.
லலிதா சுந்தரராஜன் |
|
|
More
வாழைத்தண்டு ஸ்பெஷல் வாழைத்தண்டு கோசுமல்லி வாழைத்தண்டு பச்சடி வாழைத்தண்டு கறி வாழைத்தண்டு மோர்க்கூட்டு வாசகர் கைவண்ணம்: டோ·பூ சேவை வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா டோ·பூவைப் பாதுகாக்க
|
|
|
|
|
|
|