Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
சித்திரம்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
வௌவால் ஏன் பகலில் வெளியே வருவதில்லை
- அம்பா ராமநாதன்|ஏப்ரல் 2004|
Share:
Why the bat does not come out in the daytime

ஒரு காலத்தில் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் இடையே போர் மூண்டது. அப்போது வௌவால் யார் பக்கம் சேருவது என்று தெரியாமல் திகைத்தது.
Once upon a time, a war broke out between birds and animals. The bat did not know whose side to take.

முதல் நாள் யுத்தத்தில் பறவைகள் வெற்றி பெறுவதுபோல் தோன்றியது. ஆகவே வௌவால் அவர்கள் பக்கம் சேர்ந்தாலும், ரொம்ப உயரப் பறக்காமல், கொஞ்ச தூரத்தில் இருந்து நடப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தது.
On the first day, the birds appeared to win. So, the bat joined them, but kept a distance by flying low. It watched the goings on.

மூன்றாம் நாள் பறவைகள் ஒற்றுமையோடு போராடி வெற்றி பெற்றன. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு வௌவால் மரத்தில் போய் ஒளிந்துகொண்டது. அப்போதிலிருந்து வெட்கத்தினால் வௌவால் பகலில் வெளியே வருவதில்லை.
The third day saw the birds emerge as winners due to their united fight. The bat hid itself in a tree in order to escape death. From then on, the bat felt ashamed and never came out during the daytime.

தன்னை அறிந்து கொண்டு, தன்னொத்தவ ரோடு சேருதல் வேண்டும். சேர்ந்தபின் மனதில் உறுதியான நம்பிக்கை கொள்ளுவது அவசியம்.
It is important to know oneself and join the likeminded. After joining, one should have faith.
அம்பா ராமநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline