உப்பில்லாத சமையல் வெல்ல அவல் வெல்லத் தோசை வெல்லக்கூட்டு சொஜ்ஜி ரொட்டி பருப்புத் தீர்த்தம் வாசகர் கைவண்ணம்
|
|
|
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கிண்ணம் தயில் - 2 கிண்ணம் இஞ்சிச் சாறு - 1/4 கிண்ணம் கறிவேப்பிலை - 1 பிடி |
|
செய்முறை
அரிசியை 5 கிண்ணம் நீர் சேர்த்துக் குக்கரில் வேகவிடவும். சூடான சாதத்தைக் கரண்டியினால் நன்றாக மசிக்கவும்.
நன்றாக ஆறிய சாதத்தில் புளிக்காத தயிர், இஞ்சிச்சாறு இவற்றை விட்டுக் கலக்கவும். கருவேப்பிலையை நன்றாகக் கசக்கிப் போட்டுக் கிளறவும்.
உப்பு, ஊறுகாய் இல்லாத குறையை இஞ்சியும், கறிவேப்பிலையும் சரிசெய்து விடும். மிகவும் ருசியான தயிர் சாதமாகும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
உப்பில்லாத சமையல் வெல்ல அவல் வெல்லத் தோசை வெல்லக்கூட்டு சொஜ்ஜி ரொட்டி பருப்புத் தீர்த்தம் வாசகர் கைவண்ணம்
|
|
|
|
|
|
|