Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மும்பை விரைவுவண்டி?
முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா'
கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
கலைஞரின் கதை, வசனத்தில் 'மண்ணின் மைந்தன்'
ரஜினியின் மருமகன் தனுஷ்
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2004|
Share:
Click Here Enlargeஇன்று கோடம்பாக்கத்தில் அதிகம் பேசப்படுவது தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தைப் பற்றித்தான். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினி காந்த் நடிக்கும் 'சந்திரமுகி' படப்பிடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மகளின் திருமணம் அவரது கவனத்தைக் கொஞ்சம் திருப்பிவிட்டது.

நடிகர் தனுஷ் கடந்த மாதம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஐஸ்வர்யாவுடன் தனது திருமணம் பெரியவர்களால் நிச்சயக்கப்பட்டது தான் என்றும், பத்திரிகைகளில் எங்கள் இருவரைப் பற்றியும் வந்த வதந்திகளை இப்போது பெரியவர்கள் உண்மையாக்கி விட்டார்கள் என்றும் கூறி முதன் முதலாகத் தன்னுடைய திருமண செய்தியை அறிவித்தார்.

இருபத்திரண்டு வயதில் திருமணம் என்பது என்னுடைய இலட்சியம் என்று கூறிய தனுஷ் அதன்படி இப்போது தன்னுடைய இருபத்திரண்டு வயதில் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறினார்.

நான்கு மாதங்களுக்குள் சந்திரமுகி படத்தை முடிக்கவேண்டும் என்ற சூழலில், திருமணம் முடிந்த கையோடு சந்திரமுகி படக் குழுவினருடன் அயர்லாந்து செல்லவிருக்கிறார் ரஜினிகாந்த்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மும்பை விரைவுவண்டி?
முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா'
கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
கலைஞரின் கதை, வசனத்தில் 'மண்ணின் மைந்தன்'
Share: 




© Copyright 2020 Tamilonline