Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திரைக்கு வருகிறது அடைக்கலம்
சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம்
வித்தியாசமான வேடத்தில் வடிவேலு
அருண் விஜய் நடிப்பில் வேதா
இலங்கையில் தயாரான மண்
தங்கர்பச்சான் இயக்கும் புதிய படம்!
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2006|
Share:
Click Here Enlarge'சித்திரம் பேசுதடி' நரேன் நாயகனாக நடிக்க 'பள்ளிக்கூடம்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை விஸ்வாஸ் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் விஸ்வாஸ் சுந்தர் தயாரிக்கிறார். நாயகியாக சிநேகா

மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

தங்கர்ப்பச்சான் இயக்கவிருக்கும் இப்படத்தில் முக்கியப் பாத்திரம் ஒன்றில் கானா உலகநாதன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

பரத்வாஜ் இசையமைப்பில் நா.முத்துக்குமார், சினேகன் போன்றவர்களின் பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.

அடுத்த ஆண்டு தமிழ் வருடப்பிறப்புக்கு திரைக்கு வரவிருக்கிறது 'பள்ளிக்கூடம்'.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

திரைக்கு வருகிறது அடைக்கலம்
சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம்
வித்தியாசமான வேடத்தில் வடிவேலு
அருண் விஜய் நடிப்பில் வேதா
இலங்கையில் தயாரான மண்
Share: 




© Copyright 2020 Tamilonline