ஆப்பிள் சமையல் குறிப்புகள் ஆப்பிள் ஜிஞ்சர் ஜாம் ஆப்பிள் டிலைட் ஆப்பிள் தொக்கு ஆப்பிள் சமூசா ஆப்பிள் டிக்கி ஆப்பிள் பஜ்ஜி ஆப்பிள் துவையல்
|
|
|
தேவையான பொருட்கள்
பச்சைப் வண்ண ஆப்பிள் - 5 (புளிப்பு உள்ள எந்த ஆப்பிளிலும் செய்யலாம்) மிளகாய் பொடி - 4 அல்லது 5 தேக்கரண்டி கடுகு - 1 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிது வெந்தயம் - 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
ஆப்பிளைத் துண்டுகளாக நறுக்கி உப்புப் போட்டு வைக்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு பெருங்காயம் தாளித்து மஞ்சள் பொடி போட்டு ஆப்பிள் துண்டகளின் மேல் போட்டு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து போட்டு நன்றாகக் கலக்கவும். மாங்காய் ஊறுகாய் போலவே இருக்கும்.
கூடியவரை நல்லெண்ணெயில் செய்தால் மிக நன்றாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
ஆப்பிள் சமையல் குறிப்புகள் ஆப்பிள் ஜிஞ்சர் ஜாம் ஆப்பிள் டிலைட் ஆப்பிள் தொக்கு ஆப்பிள் சமூசா ஆப்பிள் டிக்கி ஆப்பிள் பஜ்ஜி ஆப்பிள் துவையல்
|
|
|
|
|
|
|