இனிப்புப் பச்சடிகள் பலாப்பழப் பச்சடி வேப்பம்பூப் பச்சடி விளாம்பழப் பச்சடி பீட்ரூட் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 8 உப்பு - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 வெல்லம் - 1 கிண்ணம் புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு மஞ்சள் பொடி - 1 சிட்டிகை கடுகு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு எண்ணெய் - 4 தேக்கரண்டி
செய்முறை
முதலில் வெண்டைக்காயைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக் காயைப் போட்டு வதக்கவும்.
வதங்கிக்கொண்டிருக்கும் வேளையில் உப்பு, மஞ்சள்பொடி ஆகியவற்றைச் சேர்த்து, கொஞ்சம் புளியைக் கரைத்து விட்டு வேகவிடவும். |
|
காய் வெந்தவுடன் வெல்லத்தைப் போடவும். வெல்ல வாசனை போகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும். கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளிக்கவும். செய்து பாருங்கள், வித்தியாசமாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
இனிப்புப் பச்சடிகள் பலாப்பழப் பச்சடி வேப்பம்பூப் பச்சடி விளாம்பழப் பச்சடி பீட்ரூட் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
|
|
|
|