இனிப்புப் பச்சடிகள் பலாப்பழப் பச்சடி வேப்பம்பூப் பச்சடி வெண்டைக்காய் வெல்லப் பச்சடி பீட்ரூட் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
தேவையான பொருட்கள்
விளாம்பழம் - 1 வெல்லம் (துருவியது) - விளாம்பழ அளவு உப்பு - சிறிதளவு பச்சை மிளகாய் - 1 கடுகு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
ஓட்டை உடைத்து விளாம்பழத்தை எடுத்து, சிறிது உப்புடன் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தூளைப் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக் கடுகு தாளிக்கவும். கூட மிளகாய் வேண்டுமென்றாலும் தாளிக்கலாம். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
இனிப்புப் பச்சடிகள் பலாப்பழப் பச்சடி வேப்பம்பூப் பச்சடி வெண்டைக்காய் வெல்லப் பச்சடி பீட்ரூட் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
|
|
|
|