Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வித்தியாசமான ரஜினி படம்!
பாலசந்தர் இயக்கும் 'பொய்'
கமலின் அடுத்த படம்?
'இங்கிலீஸ்காரன்' சத்யராஜ்
தனுஷ் நடிப்பில் 'திருடன் போலீஸ்'
அர்ஜுன் இயக்கத்தில் 'மதராஸி'
- கேடிஸ்ரீ|மே 2005|
Share:
Click Here Enlargeஅர்ஜுன் கதாநாயகனாக நடிக்க 'மதராஸி' என்ற பெயரில் ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் சுபாசந்தீப் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில் அர்ஜுன் நாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் படத்தை இயக்கவும் செய்கிறாராம்.

அர்ஜுன் இயக்கத்தில் வரும் ஏழாவது படம் 'மதராஸி'. தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக விளங்கும் ஜெகபதிபாபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, கே.எஸ். செல்வராஜ் ஒளிப்பதிவில் உருவாகும் 'மதராஸி'க்கு ராஜுசுந்தரம் நடனம் அமைத்துக் கொடுக்கிறார். இப்படத்திற்கான பல புதுமையான சண்டைக் காட்சிகள் ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் படமாக்கப்படவுள்ளன.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

வித்தியாசமான ரஜினி படம்!
பாலசந்தர் இயக்கும் 'பொய்'
கமலின் அடுத்த படம்?
'இங்கிலீஸ்காரன்' சத்யராஜ்
தனுஷ் நடிப்பில் 'திருடன் போலீஸ்'
Share: 




© Copyright 2020 Tamilonline