Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆலம்பனா
சேத்துமான்
அந்தகன்
ராயர் பரம்பரை
முன்னா
'மட்டி'(Muddy)
நின்று கொல்வான்
சின்னஞ்சிறு கிளியே
மாயமுகி
- அரவிந்த்|ஏப்ரல் 2021|
Share:
டோலிவுட்டின் புகழ்பெற்ற கதாநாயகன் ரவி தேஜா நாயகனாகத் தமிழில் அறிமுகமாகும் படம் இது. நாயகியாக மனோ சித்ரா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சத்யதேவ், தூத்துக்குடி கார்த்திகா, ஆம்னி, சுவாதி உட்படப் பலர் நடிக்கின்றனர். ஜெயன் பாலா இசையமைக்கின்றார். எழுதி இயக்குகிறார் பி.எம். ரவி நாயக். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது இப்படம். "தமிழ் சினிமாவில் ஃபேன்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் ஆன்மிக ஃபேன்டஸி திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆனாலும், படத்தின் கதைக்களம் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசுகிறது" என்கிறார்.
அரவிந்த்
More

ஆலம்பனா
சேத்துமான்
அந்தகன்
ராயர் பரம்பரை
முன்னா
'மட்டி'(Muddy)
நின்று கொல்வான்
சின்னஞ்சிறு கிளியே
Share: 




© Copyright 2020 Tamilonline