தடபுடலான சில வடகங்கள் குழம்பு வடகம் ஜவ்வரிசி வடகம் அரிசி வடகம் வாசகர் கைவண்ணம் : தஞ்சாவூர் பருப்பு உசிலி
|
|
|
அரிசி வடகத்துக்கு மாவு அரைத்தது போல் கிரைண்டரில் அரைக்கவும்.
அரைத்த மாவு விழுதில் தண்ணீர் அதிகம் சேர்த்துச் சற்றுத் தளர்வாகக் கரைத்து கொள்ளவும்.
பிறகு மாவு வெந்ததும் உப்பு, காரம், எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜவ்வரிசி வடகம் போல் ஸ்பூனால் பிளாஸ்டிக் தாளில் வைத்து 3 நாட்கள் காய வைக்கவும்.
(1 கிண்ணம் அரிசிக்குத் 10 கிண்ணம் வரை தண்ணீர் விடலாம்) |
|
இந்திரா காசிநாதன் |
|
|
More
தடபுடலான சில வடகங்கள் குழம்பு வடகம் ஜவ்வரிசி வடகம் அரிசி வடகம் வாசகர் கைவண்ணம் : தஞ்சாவூர் பருப்பு உசிலி
|
|
|
|
|
|
|