"தண்ணீர், தண்ணீர்" ஓர் அலசல்
|
|
|
|
நவம்பர் 14, 2020 அன்று மெட்ரோப்ளெக்ஸ் மெய்நிகர் தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படும். இதற்குச் சங்க உறுப்பினர்கள் 30-40 விநாடிகளுக்கு மிகாமல் தீபாவளி வாழ்த்துக் காணொலிகளை அனுப்பிவைக்கலாம்.
அனுப்ப இறுதி நாள்: நவம்பர் 07, 2020 காணொலியை வலையேற்ற: MTSDeepavali
இந்தக் காணொலிகளின் தொகுப்பை நவம்பர் 14 அன்று சங்கத்தின் முகநூல் மற்றும் யூட்யூப் சேனல்கள் வழியே பார்க்கமுடியும்.
கொண்டாட்டங்களின் மகுடமாக 'MTS ரேடியோ RJ's பட்டிமன்றம்' இருக்கும். இதன் நடுவராக நகைச்சுவையாளர் மதுரை முத்து அவர்கள் இருப்பார். |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
"தண்ணீர், தண்ணீர்" ஓர் அலசல்
|
|
|
|
|
|
|