Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பிறர் தர வாரா
எக்கோ
மாயன்
பெட்டிக்கடை
யானை
கலர்ஸ்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
வெள்ளை யானை
- அரவிந்த்|நவம்பர் 2020|
Share:
சமுத்திரகனி நாயகனாக நடிக்கும் படம். நாயகியாக ஆத்மியா நடிக்கிறார். உடன் யோகிபாபு, பவா செல்லத்துரை, இயக்குநர் மூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'திருடா திருடி', 'பொறி', 'யோகி', 'சீடன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை இயக்குகிறார். இசை: சந்தோஷ் நாராயணன். விவசாயத்தையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்ட படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.
தொகுப்பு: அரவிந்த்
More

பிறர் தர வாரா
எக்கோ
மாயன்
பெட்டிக்கடை
யானை
கலர்ஸ்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline