Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தமிழுக்கு வரும் கரீனா கபூர்
மீண்டும் பாண்டியராஜன்
ரஜினியின் அடுத்த படம்
பிரசாந்த்தின் 'டாக்சி டிரைவர்'
வாரிசுகள் காலம்!
ஸ்ரீகாந்த் நடிப்பில் 'பம்பரக்கண்ணாலே'
- கேடிஸ்ரீ|ஜூன் 2005|
Share:
Click Here Enlargeபழம்பெரும் நடிகர் சந்திரபாபு பாடிய 'பம்பரக்கண்ணாலே' பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு புதிய திரைப்படம் ஒன்றை அண்ணாமலை பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆர்த்தி அகர்வால் மற்றும் நமிதா. வழக்கம் போல் முக்கோணக் காதல் கதை என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜாவின் அண்ணன் மகன் பார்த்திராஜா கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

தமிழுக்கு வரும் கரீனா கபூர்
மீண்டும் பாண்டியராஜன்
ரஜினியின் அடுத்த படம்
பிரசாந்த்தின் 'டாக்சி டிரைவர்'
வாரிசுகள் காலம்!
Share: 




© Copyright 2020 Tamilonline