Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தமிழுக்கு வரும் கரீனா கபூர்
மீண்டும் பாண்டியராஜன்
பிரசாந்த்தின் 'டாக்சி டிரைவர்'
ஸ்ரீகாந்த் நடிப்பில் 'பம்பரக்கண்ணாலே'
வாரிசுகள் காலம்!
ரஜினியின் அடுத்த படம்
- கேடிஸ்ரீ|ஜூன் 2005|
Share:
Click Here Enlargeபுத்தாண்டுக்கு வெளிவந்த படங்களில் 'சந்திரமுகி' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை அடுத்து ரஜினி ரசிகர்களும், சிவாஜி குடும்பத்தினரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் ரஜினிகாந்த் சத்தமில்லாமல் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் அடுத்த படத்தை எடிட்டர் மோகன் தயாரிக்கவிருக்கிறாராம். 'ஜெயம்', 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' ஆகிய படங்களை இயக்கிய ராஜா இப்படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற தேர்வுகள் வேகமாக நடைபெற்று, விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

தமிழுக்கு வரும் கரீனா கபூர்
மீண்டும் பாண்டியராஜன்
பிரசாந்த்தின் 'டாக்சி டிரைவர்'
ஸ்ரீகாந்த் நடிப்பில் 'பம்பரக்கண்ணாலே'
வாரிசுகள் காலம்!
Share: 




© Copyright 2020 Tamilonline