Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தமிழுக்கு வரும் கரீனா கபூர்
ரஜினியின் அடுத்த படம்
பிரசாந்த்தின் 'டாக்சி டிரைவர்'
ஸ்ரீகாந்த் நடிப்பில் 'பம்பரக்கண்ணாலே'
வாரிசுகள் காலம்!
மீண்டும் பாண்டியராஜன்
- கேடிஸ்ரீ|ஜூன் 2005|
Share:
Click Here Enlargeநீண்ட இடைவேளைக்குப் பிறகு பாண்டியராஜன் நடிப்பில் வரப்போகிறது 'ராசா... ராசா' என்ற நகைச்சுவைப் படம். இப் படத்தை ராக்·போர்ட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பாண்டியராஜனுக்கு ஜோடியாகப் புதுமுகம் ஒருவர் நடிப்பார். தேர்வு நடந்து வருகிறது.

வடிவேலு முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். தவிர, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா என்று நகைச்சுவை நடிகர்கள் பலர் நடிக்க இருக்கின்றனர்.

ஒளிப்பதிவை நித்யா கவனிக்க, படத் தொகுப்பை ஏ.பி. மணிவண்ணன் கவனிக்கிறார். இசையமைக்கும் விஷ்வாமாலிக் புதுவரவு. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் திருமணி.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

தமிழுக்கு வரும் கரீனா கபூர்
ரஜினியின் அடுத்த படம்
பிரசாந்த்தின் 'டாக்சி டிரைவர்'
ஸ்ரீகாந்த் நடிப்பில் 'பம்பரக்கண்ணாலே'
வாரிசுகள் காலம்!
Share: 




© Copyright 2020 Tamilonline