அஸ்பாரகஸ் அஸ்பாரகஸ் வதக்கல் அஸ்பாரகஸ் உசிலியல் அஸ்பாரகஸ் காளான் கிரேவி வாசகர் கைவண்ணம் - கோதுமை மாவு சேவை
|
|
|
தேவையான பொருட்கள்
அஸ்பாரகஸ் துண்டுகள் (வெந்து வடிய வைத்தது) - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப மிளகுப் பொடி - தேவைக்கேற்ப பச்சைக் குடைமிளகாய்த் துண்டங்கள் - 1/4 கிண்ணம் பச்சை மிளகாய் - 2 (அதிகக் காரம் தேவைப்பட்டால்) sour cream அல்லது மிக கெட்டியான தயிர் - 1/2 கிண்ணம் இரண்டு சதவிகித காட்டேஜ் பாலாடைக் கட்டி (2% Cottage Cheese) - 2 தேக்கரண்டி பகுதிக் கொழுப்பு நீக்கிய ரிக்கோடா பாலாடைக் கட்டி (Part skim Riccotta cheese) - 2 தேக்கரண்டி பூண்டு (தேவையானால்) - 1 பல் எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி |
|
செய்முறை
மேல் உள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் (whip). ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் இதைப் போட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும். பின்னர் சோள வறுவலை (tortilla chips) இந்த டிப்பில் தோய்த்துச் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
அஸ்பாரகஸ் அஸ்பாரகஸ் வதக்கல் அஸ்பாரகஸ் உசிலியல் அஸ்பாரகஸ் காளான் கிரேவி வாசகர் கைவண்ணம் - கோதுமை மாவு சேவை
|
|
|
|
|
|
|