Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
காளிதாஸ்
ஆக்‌ஷன்
கைலாசகிரி
ஆலம்பனா
சம்பவம்
ரூம்
சிண்ட்ரெல்லா
சூரரைப் போற்று
- அரவிந்த்|டிசம்பர் 2019|
Share:
சூர்யா நடித்துவரும் புதிய படம். அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். உடன் மோகன்பாபு, பரேஷ் ராவல், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'இறுதிச்சுற்று' என்ற வெற்றிப்படத்தைத் தந்த சுதா கொங்கரா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இப்படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.
அரவிந்த்
More

காளிதாஸ்
ஆக்‌ஷன்
கைலாசகிரி
ஆலம்பனா
சம்பவம்
ரூம்
சிண்ட்ரெல்லா
Share: 




© Copyright 2020 Tamilonline