|
|
இதுதான் மாயச்செவ்வகம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்.
நிபந்தனைகள்: 1. இந்தச் செவ்வகத்தில் நீங்கள் 18 முதல் 50 வரையுள்ள எண்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. இடவலமாகக் கூட்டினால் 276ம், மேலிருந்து கீழாகக் கூட்டினால் 138ம் கூட்டுத்தொகையாக வருமாறு அமைக்கவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!
அரவிந்த் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|