Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி
பொது
தெரியுமா?: சிகாகோ தமிழ்ச் சங்கம்: முப்பெரும் விழா
தெரியுமா?: ஸ்லோன் நிதிநல்கை பெறும் அமெரிக்க இந்தியர்கள்
தெரியுமா?: ரொறொன்ரோ தமிழ் இருக்கை: வேகம் பிடிக்கிறது நிதி சேகரிப்பு
- அ. முத்துலிங்கம்|ஜூன் 2019|
Share: 
Click Here Enlargeசமீபத்தில் நாலு பேர் இந்தியாவில் இருந்து 430 டாலர் தொகையை ரொறொன்ரோ தமிழிருக்கைக்கு அனுப்பியிருந்தார்கள். பெயரும் முகவரியும் மட்டுமே பணத்துடன் கிடைத்தன. ஆனால் எந்த உந்துதலில் பணம் அனுப்பினார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதேபோல பட்ரீசியா லுக்காரெல்லி என்ற அமெரிக்கப் பெண்மணி $300 அனுப்பியுள்ளார். இவருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தெரியவில்லை.

ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் தமிழிருக்கைக்கான ஒப்பந்தம் கையொப்பமானது தெரிந்ததே. தமிழ் மக்களுக்குச் சொந்தமான இந்த இருக்கைக்கு $3 மில்லியன் நிதி தேவை. ஜூன் 30ஆம் தேதிக்குள் ஒரு மில்லியன் சேர்க்கவேண்டும் என்பது இலக்கு. நிதி சேகரிப்பு துரித கதியில் நடைபெறுகிறது என்பதைச் சமீபத்தில் நடந்த மூன்று விழாக்களில் கிடைத்த நன்கொடைகளிலிருந்து அனுமானிக்க முடிகிறது.
Click Here Enlargeகவிஞர் சேரனுடைய புத்தக வெளியீட்டின்மூலம் $26,000 திரட்டப்பட்டது. மெகா டியூனர்ஸ் ஒழுங்குசெய்த விழாவில் சேர்ந்தது $25,000. சரவணபவன் விருது வழங்கும் விழாவில் அளிக்கப்பட்ட நன்கொடை $5000. ஜூன் மாத முடிவுக்கிடையில் ஒரு மில்லியன் சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இப்பொழுது வலுப்படுகிறது.

இணையம் வழியே நன்கொடை அளிக்க:
torontotamilchair.ca
(நன்கொடைகளுக்கு வரிச்சலுகை உண்டு)

மேலும் விவரங்களுக்கு:
தொலைபேசி - 647 625 5228

அ. முத்துலிங்கம்,
ரொறொன்ரோ, கனடா
More

தெரியுமா?: சிகாகோ தமிழ்ச் சங்கம்: முப்பெரும் விழா
தெரியுமா?: ஸ்லோன் நிதிநல்கை பெறும் அமெரிக்க இந்தியர்கள்
Share: