Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அ. முத்துலிங்கம்
அ. முத்துலிங்கம் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
தெரியுமா?: ரொறொன்ரோ தமிழ் இருக்கை: வேகம் பிடிக்கிறது நிதி சேகரிப்பு - (Jun 2019)
பகுதி: பொது
சமீபத்தில் நாலு பேர் இந்தியாவில் இருந்து 430 டாலர் தொகையை ரொறொன்ரோ தமிழிருக்கைக்கு அனுப்பியிருந்தார்கள். பெயரும் முகவரியும் மட்டுமே பணத்துடன் கிடைத்தன. ஆனால் எந்த உந்துதலில் பணம் அனுப்பினார்கள்...மேலும்...
டொராண்டொ: தமிழ் இருக்கை நிதிக்காக வில்லுப்பாட்டு - (Apr 2019)
பகுதி: நிகழ்வுகள்
மார்ச் 9, 2019 அன்று 'மாகா' வழங்கிய 'மன்னார்குடி போன கதை 2.0' என்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வில்லுப்பாட்டு என்பது தமிழ் நாட்டின் தென்பகுதியில் வழங்கிவரும் ஒரு பாரம்பரியக் கதைசொல்லல்...மேலும்...
டொராண்டோ பல்கலை: தமிழ்மரபு தினவிழா - (Feb 2019)
பகுதி: நிகழ்வுகள்
ஜனவரி 21, 2019 அன்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகம் தமிழ்மரபு தினவிழாவைக் கொண்டாடியது. கனடாவிலுள்ள 96 பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் இருப்பது 192 ஆண்டுப் பழமை கொண்ட டொராண்டோ...மேலும்...
தெரியுமா?: இமையத்திற்கு இயல் விருது - 2018 - (Jan 2019)
பகுதி: பொது
கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டம், 2018ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் இமையம்...மேலும்...
கனடா: 'சந்தியாராகம்' மூத்தோர் பாட்டுப் போட்டி - (Nov 2018)
பகுதி: நிகழ்வுகள்
முதியவர்களை உற்சாகப்படுத்தவேண்டும், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் புகுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது மூத்தோருக்கான பாட்டுப் போட்டி. பிரபல சூப்பர் சிங்கர் அடிச்சுவட்டில் நடத்தப்படும்...மேலும்...
தெரியுமா?: டொரண்டோ: தமிழர் தெருவிழா - (Oct 2018)
பகுதி: பொது
நாலாவது ஆண்டாகத் தமிழர் தெருவிழா டொரண்டோவில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெருந்தொகையில் வசிக்கும் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் நகர்களை...மேலும்...
தெரியுமா?: டொரான்டோவில் தமிழ் இருக்கை - (Jul 2018)
பகுதி: பொது
ஹார்வர்டு தமிழ் இருக்கை வெற்றியைத் தொடர்ந்து டொரான்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழிருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது. கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.மேலும்...
தெரியுமா?: இயல் விருது விழா - (Jul 2018)
பகுதி: பொது
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புறத் தடம் பதித்துவரும் திரு. கல்யாணசுந்தரம் சிவசங்கரன் (வண்ணதாசன்) அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள்...மேலும்...
ஹார்வர்டு தமிழ் இருக்கை எழுச்சி கீதம் - (Dec 2017)
பகுதி: நிகழ்வுகள்
நவம்பர் 11, 2017 அன்று மாலையில் ரொறொன்ரோவில் ஹார்வர்டு தமிழ் எழுச்சி கீதம் அரங்கேறியது. அதேநேரம் பாடல் (muzik 247) சென்னையிலும் உலக மக்களுக்காக வெளியிடப்பட்டது.மேலும்...
ரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி - (Nov 2017)
பகுதி: நிகழ்வுகள்
2017 அக்டோபர் 20-21 தினங்களில் ரொறொன்ரோவில் (கனடா) ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சி பவரேட் சென்டரில் நடைபெற்றன. முதல் நாள் ஹிந்திப் பாடல்கள், இரண்டாவது நாள் தமிழ்ப் பாடல்கள் என ஒழுங்கு...மேலும்...
1 2 3 4

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline