கோடைக்கேற்ற குளிர்பானங்கள் மெலன் காக்டெயில் (Melon cocktail) குளிர்ந்த கா·பி ·ப்ரூட் நட் பால் (Dried fruit and nuts milk) தக்காளிச் சாறு லெமனேட் (Lemonade) ஆரஞ்சு ஜிஞ்ஜர் ஏல் (Ginger Ale) ஜூஸ் ஃப்ரூட் காக்டெய்ல் சாக்கலேட் மில்க்ஷேக் சோய் ஷேக்
|
|
|
தேவையான பொருட்கள்
குளிர்ந்த பால் - 2 கிண்ணம் கெட்டியான பட்டுப் போன்ற டோ·பூ (firm and silken) துண்டங்கள் - 1 கிண்ணம் ஸ்ட்ராபெரி, பிளாக்பெரி, ப்ளூபெரி (தனியாகவோ கலந்தோ) - 2 கிண்ணம் ஏதாவதொரு பழ எஸன்ஸ் அல்லது வனிலா எஸன்ஸ் - 3/4 தேக்கரண்டி தேன் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை
மிக்ஸியின் பெரிய பாத்திரத்தில் மேல் கூறிய எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டவும். பின்னர் கண்ணடி டம்ளர்களில் விட்டுக் குடிக்கவும்.
பின்குறிப்பு
உறைநிலைப்படுத்திய (Frozen) பெரி பழங்களையும் உபயோகிக்கலாம். |
|
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More