சத்துக்கலவைப் பொடி
|
|
|
|
தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை - 1 கிண்ணம் பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப பச்சை மிளகாய் - 2 தயிர் - 2 கிண்ணம் எண்ணெய் - தாளிப்பதற்கு கடுகு - தாளிப்பதற்கு உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை பொட்டுக்கடலையைச் சிவக்க வறுத்து, உளுத்தம்பருப்பையும் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் உப்பு போட்டு இந்த மாவுகளைக் கரைத்துக் கொள்ளவும். கடுகு, மிளகாய், சீரகம், பெருங்காயம் தாளித்துச் சாப்பிடவும். டாங்கர் பச்சடி போல மிகவும் சுவையாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
சத்துக்கலவைப் பொடி
|
|
|
|
|
|
|