|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும். 
 
  
 நிபந்தனைகள்:
 1. இந்தச் சதுரத்தில் நீங்கள் 22 முதல் 118 வரையுள்ள எண்களை மட்டும் பயன்படுத்திக் கூட்டுத்தொகை 490 வருமாறு அமைக்கவேண்டும்.
 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
 3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக, தலைகீழாக என எப்படிக் கூட்டினாலும் 490 கூட்டுத்தொகையாக வரவேண்டும்.
 
 முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!
 
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
											
												| விடைகள் | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |