முட்டைகோஸ் சாதம்
|
|
|
|
தேவையான பொருட்கள் காய்ந்த வேப்பம் பூ - 1 கிண்ணம் புளி - 1 சிறு எலுமிச்சை அளவு வெல்லம் - 1/2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 8 (அ) மிளகாய்ப்பொடி உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - 3 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 1/2 கிண்ணம்
செய்முறை வாணலியில் நல்லெண்ணெய் விட்டு வேப்பம்பூவைப் பொரித்து எடுக்கவும். புளியை ஊறவிட்டு மிளகாய், பெருங்காயத்துடன், மிக்சியில் அரைத்துக் கொண்டு கெட்டியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு வறுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றி உப்புப் போடவும். அது கொதித்து வரும்போது வெல்லம் போடவும். எல்லாம் சேர்ந்து புளி வாசனை போகக் கொதித்துவரும் சமயம் வறுத்த வேப்பம் பூவைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். இது சுவையான, உடலுக்கு நல்ல ஊறுகாய். |
|
தங்கம் ராசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
முட்டைகோஸ் சாதம்
|
|
|
|
|
|
|