Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம்
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | மேலோர் வாழ்வில் | விலங்கு உலகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
மாயாபஜார்
தயிர் இட்லி
கார இட்லி
- தங்கம் ராமசாமி|பிப்ரவரி 2018|
Share: 
Click Here Enlargeதேவையான பொருட்கள்
இட்லி - 6
வெங்காயம் (பெரியது) - 1
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
வெங்காயத்தாள் - 1/2 கிண்ணம்
தேங்காய்த்துருவல் - 2 தேயிலைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
சீஸ் - 1/4 கிண்ணம்

செய்முறை
இட்லியைத் தயார் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய், வெங்காயத்தாள், தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய்விட்டு வதக்கி, மிக்சியில் அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு கிரேவி செய்து கொள்ளவும். அதில் கொஞ்சம் உப்புச் சேர்க்கவும். இட்லிகளைத் துண்டு துண்டாக்கிச் சிறிது எண்ணெய்விட்டுப் பொரிக்கவும்.

ஒரு தட்டில் பரவலாக வைத்து மேலாக கிரேவியை ஊற்றி சீஸ் தூவவும். கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாய் நறுக்கிப் போடவும். தேவையானால் முந்திரி வறுத்துப் போடலாம். சுவையான இட்லி தயார்.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி
More

தயிர் இட்லி
Share: