Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரோரா: வறியோர்க்கு உணவு
கான்கார்டு சிவமுருகன் கோவில்
IFAASD - இளைமைத் திருவிழா
ரிச்மண்ட் தமிழ் சங்கம்: ஆடுகளம்
நாட்யா: ராமானுஜ தரிசனம்
ஹார்வர்டு தமிழ் இருக்கை எழுச்சி கீதம்
ஹார்வர்டு பல்கலையில் முதல் சங்கத்தமிழ் விரிவுரை
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
SVCC: அதிருத்ர மஹாயக்ஞம்
சான் அன்டோனியோ நகரத் தீபாவளி
NETS: குழந்தைகள் தினவிழா
அட்லாண்டா: 'UnMasked' நாட்டிய நாடகம்
லாஸ் ஏஞ்சலஸ்: அன்னை வேளாங்கண்ணி திருவிழா
ATEA: செயற்கை அறிவு மற்றும் ஆழ்ந்து கற்றல்
- நர்சி கஸ்தூரி|டிசம்பர் 2017|
Share:
நவம்பர் 18, 2017 அன்று அமெரிக்கத் தமிழ் முனைவோர் சங்கத்தின் சிலிகான் வேலி பிரிவு, செயற்கை அறிவு மற்றும் ஆழ்ந்து கற்றல் (AI & Deep Learning) மீதான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. Data Science and Machine Learning என்கிற பிரிவிலான உரைத்தொடரில் இது முதலாவதாகும். இதனை அப்ளைடு வென்ச்சர்ஸ், சான்ட க்ளாராவிலுள்ள அப்ளைடு மெடீரியல்ஸ் தலைமையகத்தில் வைத்து நடத்தியது.

டாக்டர் ரவி சிட்யாலா (Tensorflow அறிஞர்), மது ஐயர் (ஈதோஸ் லெண்டிங்கின் தலைமைத் தரவு அதிகாரி), மலைக்கண்ணன் சங்கரசுப்பு (VP of AI Research, Saama Technologies) ஆகியோர் சிறப்பான உரைகளை வழங்கினர். பிறகு நடைபெற்ற குழு விவாதத்தில் ராஜேஷ் சுவாமிநாதன் (Applied Ventures) பேரா. ராம் அகெல்லா (UCSC, Researcher, Machine Learning, Data and Text Mining) ராஜ் கவென்ராஜ் (CEO of 7 Senses, who is driving the convergence of AI and Education through Robot). சென்னையைச் சேர்ந்த பிரவீன் சேகர் (Torus), செயற்கை அறிவில் தமது நிறுவனம் செய்வது என்ன என்பதை விளக்கினார். சுமார் 125 பேர் இதில் பங்கேற்றனர்.
நர்ஸி கஸ்தூரி
More

அரோரா: வறியோர்க்கு உணவு
கான்கார்டு சிவமுருகன் கோவில்
IFAASD - இளைமைத் திருவிழா
ரிச்மண்ட் தமிழ் சங்கம்: ஆடுகளம்
நாட்யா: ராமானுஜ தரிசனம்
ஹார்வர்டு தமிழ் இருக்கை எழுச்சி கீதம்
ஹார்வர்டு பல்கலையில் முதல் சங்கத்தமிழ் விரிவுரை
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
SVCC: அதிருத்ர மஹாயக்ஞம்
சான் அன்டோனியோ நகரத் தீபாவளி
NETS: குழந்தைகள் தினவிழா
அட்லாண்டா: 'UnMasked' நாட்டிய நாடகம்
லாஸ் ஏஞ்சலஸ்: அன்னை வேளாங்கண்ணி திருவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline