குறள் 388 பக்கா இட்லி பொட்டு ஜூங்கா வாண்டு சண்டக்கோழி - 2 Mr. சந்திரமௌலி
|
|
|
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பவித்ரன் இயக்கிவரும் படம் தாராவி. சதிஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சினா, லியோ எனப் பல புதுமுகங்கள் இப்படத்தில் அறிமுகமாகின்றனர். நாயகியாக சுனுலட்சுமி நடித்திருக்கிறார். கானா பாடகர், கவிஞர் புளியந்தோப்பு பழனி, இயக்குநர் பவித்ரன் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். பவித்ரனின் மகன் அபய் பவித்ரன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பவித்ரன். மும்பை தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதை இது. இவர்களில் ஒருவனை அழகான, மிகவும் வசதியான கல்லூரி மாணவி ஒருத்தி காதலிக்கிறாள். அங்கேதான் பிரச்சனை. மிச்சத்தைப் படத்திலதான் பாக்கணும். |
|
அரவிந்த் |
|
|
More
குறள் 388 பக்கா இட்லி பொட்டு ஜூங்கா வாண்டு சண்டக்கோழி - 2 Mr. சந்திரமௌலி
|
|
|
|
|
|
|