Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள்
நாதலயா: 'குருபாத சமர்ப்பணம்'
STF: 'NextGen - வளமான எதிர்காலம்'
ஒய்.ஜி. மகேந்திரா குழுவினரின் 'காசேதான் கடவுளடா'
- செய்திக்குறிப்பிலிருந்து|செப்டம்பர் 2017|
Share: 
பிரபல நகைச்சுவை நடிகரும், நாடக இயக்குனருமான ஒய்.ஜி. மகேந்திராவின் 'காசேதான் கடவுளடா' முழுநீள நகைச்சுவை நாடகம் அமெரிக்காவிலும் கனடாவிலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. சித்ராலயா கோபு கதையமைப்பில் உருவான இந்த நாடகம், 1972 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்ட தமிழ்த் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்காலத்திற்கு ஏற்றவாறு நகைச்சுவை கூட்டி மெருகேற்றிய படைப்பாகும். தமிழ் மேடைநாடக முன்னோடிகளில் ஒருவரான ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த நாடகம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், துபாய், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா எனப் பல்வேறு நாடுகளிலும் வெற்றிகரமாக நடைபெறுகிறது. மேக்சிமம் மீடியா நிறுவனம் இந்த நாடகத்தை அமெரிக்காவில் வழங்குகிறது. இந்த நாடகத்தில் ஒய்.ஜி. மகேந்திராவின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ் குழுவினருடன், சிகாகோ திரிவேணி ஆர்ட்ஸ் கலைஞர்களும் நடிக்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு

தொடர்பு கொள்ள: ரங்கா - triveni.chicago@gmail.com
தொடக்க நிகழ்ச்சிகள் விவரம்:
அக்டோபர் 7 - சிகாகோ
அக்டோபர் 8 - மின்னியாபோலிஸ்
அக்டோபர் 14 - டொரான்டோ
அக்டோபர் 15 - டெட்ராய்ட்

செய்திக்குறிப்பிலிருந்து
More

நாதலயா: 'குருபாத சமர்ப்பணம்'
STF: 'NextGen - வளமான எதிர்காலம்'
Share: