சேமியா உளுந்தோரை
|
|
|
|
தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 3 கேரட் - 50 கிராம் பச்சைப்பட்டாணி - 50 கிராம் முட்டைகோஸ் - 25 கிராம் இஞ்சி (சிறிய துண்டு) - 1 பூண்டு (விரும்பினால்) - 4 பல் லவங்கம் - 3 லவங்கப்பட்டை - 2 கொத்தமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்பொடி - சிறிதளவு பச்சைமிளகாய் - 2 அல்லது 3 மிளகாய்ப்பொடி - தேவைக்கேற்ப உப்பு - - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை வாழைக்காயை ஆவியில் வேகவைக்கவும். கேரட், கோஸ் மிகவும் சிறியதாக நறுக்கவும். பட்டாணியையும் வேகவைக்கவும். இஞ்சி, லவங்கப்பட்டை, லவங்கம், பூண்டு, பச்சைமிளகாயும் நைசாக அரைக்கவும். கொத்தமல்லியை மிகவும் பொடியாக நறுக்கவும். வேகவைத்த வாழைக்காயைத் தோல் நீக்கி, உப்புப் போட்டு, நீர் சிறிதும் சேர்க்காமல் கெட்டி விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதில் கேரட், பச்சைப்பட்டாணி, கோஸ், அரைத்த மசாலா விழுது, கொத்தமல்லி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள் எல்லவாற்றையும் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், விழுதை எடுத்து வடைகளாக அல்லது நமக்குத் தேவையான வடிவில் செய்து, எண்ணெயில் சிவக்க வறுக்கவும். திருப்பிப் போட்டு மறுபக்கமும் சிவக்கும்படி வறுக்கவும். இதைச் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ளலாம். இதைப் பகோடா போலவும் போடலாம். காய்கறிகள் சேர்த்துச் செய்வதால் உடல் நலத்திற்கு நல்லது. |
|
வசந்தா வீரராகவன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
More
சேமியா உளுந்தோரை
|
|
|
|
|
|
|