Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சத்ரியன்
நகல்
எங் மங் சங்
பள்ளி பருவத்திலே
சிரிக்க விடலாமா
சங்கிலி புங்கிலி கதவ தொற
வனமகன்
- அரவிந்த்|மார்ச் 2017|
Share:
'போகன்' வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம் வனமகன். சாயிஷா சைகல் நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் விஜய். படத்தில் பழங்குடி இனத்தவராக நடிக்கும் விஜய், அதற்காகக் கடுமையாக உழைத்து, உடல் எடையையைக் குறைத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் விஜய் "யார் சிறந்த மனிதன் என்பதற்கான பதிலை 'வனமகன்' ரசிகர்களுக்குத் தரும். ஒரு இளைஞனுக்கும், இயற்கைக்கும் இடையே இருக்கும் காதலையும், ஒரு இளைஞனுக்கும், யுவதிக்கும் இடையே வரும் சுவாரசியமான காதலையும் சொல்லும் படம் இது" என்கிறார்.


அரவிந்த்
More

சத்ரியன்
நகல்
எங் மங் சங்
பள்ளி பருவத்திலே
சிரிக்க விடலாமா
சங்கிலி புங்கிலி கதவ தொற
Share: 




© Copyright 2020 Tamilonline