| சேமியா கட்லெட் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் ஓமம் - 200 கிராம்
 சுக்கு - 200 கிராம்
 மிளகு - 100 கிராம்
 சீரகம் - 100 கிராம்
 திப்பிலி - 100 கிராம்
 சுண்டைக்காய் - அரைப் பிடி
 வேப்பம் பூ - சிறிதளவு
 பெருங்காயம் - சிறிதளவு
 மிளகாய் வற்றல் - 2 (தேவைப்பட்டால்)
 உப்பு - தேவையான அளவு
 
 செய்முறை
 மேற்கூறிய சாமான்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு சாதத்துடன் நெய்விட்டுச் சாப்பிட, வயிற்றுத் தொல்லை நெருங்காது. பிரசவத்திற்குப் பின் சாப்பிட மிகவும் உகந்தது. உடல்வலிமை தரும்.
 | 
											
												|  | 
											
											
												| கோமதி ஜானகிராமன், சான் ஹோசே, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சேமியா கட்லெட்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |