வேலை
|
|
|
|
விலகிச் சென்றேன், விரட்டி வந்தாய்; வியக்கச் செய்து, விரும்ப வைத்தாய்!
வினாடிப் பொழுதில் வெறுத்தும் விட்டாய்; விரட்டி அடித்து விலகிச் சென்றாய்.
விதியின் வக்கிரம் விளங்க வைத்தாய். விழுந்ததன் விளைவு விழிகளில் வெள்ளம்! |
|
சந்தோஷிமா ஹரி, அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
More
வேலை
|
|
|
|
|
|
|