Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
KAA NA KALYANAS (India)

Comments Home
Comments by KAA NA KALYANAS (6)
Article: ஆமருவி தேவநாதன் எழுதிய 'நான் இராமானுசன்'
Category: நூல் அறிமுகம் (Oct 2016) Posted On: Oct 20, 2016
இராமானுஜர் பற்றிய அறிய செய்திகளும் மற்றும் ஆன்மிக நெறி உணர்த்தும் அவரது கருத்துரைகளும் கொண்ட இந்தப் புத்தக அறிமுகம் வெகு சிறப்பு. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Article: விழிகளில் வெள்ளம்!
Category: கவிதைப்பந்தல் (Oct 2016) Posted On: Oct 20, 2016
விதியின் வக்கிரம் விளங்க வைத்தாய்... சிறப்பான வரிகள்.பாராட்டுகள். - கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

Article: இருவரின் புரிதலில்
Category: கவிதைப்பந்தல் (Sep 2016) Posted On: Sep 05, 2016
தங்களின் கவிதைப்பந்தலில் எனது கவிதை ஒலி வடிவத்தோடு வெளியிட்ட "தென்றல்" மின்னிதழ் ஆசிரியருக்கும், குழுவுக்கும், ஒலிவடிவம் தந்த திருமதி. சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் எனது மிக்கநன்றி.

Article: லட்சுமணன் கோடு
Category: சிறுகதை (Aug 2016) Posted On: Aug 26, 2016
அருமையான படைப்பு. பாராட்டுகள்.

Article: FeTNA தமிழ்விழா 2016
Category: சிறப்புப் பார்வை (Jun 2016) Posted On: Jun 20, 2016
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 29வது ஆண்டு தமிழ் விழா சிறப்புற நடைபெற எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். விழா குழுவினருக்கும் நல்வாழ்த்துக்கள். முள் நிறைந்த காட்டிலும் மறக்காமல் வந்து செல்கிறது... தென்றல்! இப்படி எழுதிய எனது ஹைக்கூ கவிதையை இப்போது நினைவு கூறுகிறேன். தங்களின் தென்றல் தமிழ்ப்பணி உலகென்றும் உள்ள மூளை முடுக்குகளில் மின்னிதழ் வாயிலாக சென்றடைகிறது என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க தமிழ் ...வளர்க தங்களின் பணி ! அன்புடன், கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

Article: ஜூன் 2016: வாசகர் கடிதம்
Category: வாசகர் கடிதம் (Jun 2016) Posted On: Jun 20, 2016
தென்றல் மின்னிதழ் பல்சுவை அம்சங்களோடு சிறப்பாக இருக்கிறது. தங்களின் தமிழ்ச்சேவை பல்கிப் பெருக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.





© Copyright 2020 Tamilonline