Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஜய் நடிக்கும் 'ஆதி'
இன்னொரு வாரிசு வருகிறது!
வைரவிழா காணும் ஏ.வி.எம்.
ஆர்.பி. செளத்ரி படத்தில் நயன்தாரா
பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!
ஜெயமோகன் வசனத்தில் 'கஸ்தூரிமான்'
- கேடிஸ்ரீ|செப்டம்பர் 2005|
Share:
Click Here Enlargeமலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'கஸ்தூரிமான்', தமிழில் அதே பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகிதாஸ் தயாரிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படம் முடிவுறும் தறுவாயில் உள்ளது.

பிரசன்னா நாயகனாகவும் மீரா ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கிறார்கள். வழக்கம்போல் காதல், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை செல்கிறது.

இப்படத்திற்கான வசனம் எழுதுவதன் மூலம் தமிழ்த்திரைப்பட உலகில் நுழைகிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.
தொகுப்பு:கேடிஸ்ரீ
More

விஜய் நடிக்கும் 'ஆதி'
இன்னொரு வாரிசு வருகிறது!
வைரவிழா காணும் ஏ.வி.எம்.
ஆர்.பி. செளத்ரி படத்தில் நயன்தாரா
பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!
Share: 




© Copyright 2020 Tamilonline