Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
July 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி
சினிமா சினிமா
கபாலி
AAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்)
வில்லங்கம்
பைசா
தகடு
ஆளுக்கு பாதி 50-50
கடம்பன்
- அரவிந்த்|ஜூலை 2016|
Share: 


ஆர்யா நடிக்கும் புதிய படம் கடம்பன். நாயகியாக கேதரின் தெரசா நடிக்கிறார். பழங்குடி இன இளைஞராக நடிக்கும் ஆர்யா, இப்படத்திற்காக தனது உடல் எடையைக் கூட்டி மாறுபட்டுத் தோன்றுகிறார். யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க, ராகவன் இயக்குகிறார். இப்படத்திற்காக சுமார் 100 ஏக்கரில் ஒருகோடி ரூபாய் செலவில் ஒரு மலைவாழ் மக்கள் கிராமத்தைச் செயற்கையாக உருவாக்கி படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். சபாஷ்!
அரவிந்த்
More

கபாலி
AAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்)
வில்லங்கம்
பைசா
தகடு
ஆளுக்கு பாதி 50-50
Share: