Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ரேவதி வாசனின் நாட்டிய அரங்கேற்றம்
அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
நந்தினி தாசரதி இசை அரங்கேற்றம்
திவ்யா சந்திரன் இசை அரங்கேற்றம்
வைஷ்ணவி ரெட்டியின் நடன அரங்கேற்றம்
2005 ரெய்சின்லாந்து கேடயக் கிரிக்கெட் தொடர்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளியின் பிள்ளையார் சதுர்த்தி
- |அக்டோபர் 2005|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 9, 2005 அன்று லாஸ் ஏஞ்சலஸ் மாலிபு கோயிலில் பிள்ளையார் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சங்கீதாவின் கிளாரினெட் இன்னிசை விருந்துடன் லஷ்மிநாராயணா இசைப் பள்ளிக் கலைஞர்கள் சக்திசுந்தர், ஹரிஷ், அஷிஷ், சுரேஷ், ஸ்ரீதர், ஸ்ரீகாந்த், பத்மா மல்லம், தேவிகா, சாஹிதி, ஹம்ஸினி, அபர்ணா, திவ்யா, காவ்யா, செளம்யா, சஞ்சனா, சங்கீதா, ரமா கந்த், கீர்த்தி, உமா, கீதா ஆகியோர் ஸ்வரஜதி, தில்லானா, அஷ்டபதி பாடல்களால் விநாயகருக்கு இசைவிருந்து படைத்தனர். அந்தரரூப சிவதேவா கிதார் வாத்தியத்திலும், சங்கீதா வாய்ப்பாட்டு, கிளாரினெட், வயலின் வாத்தியத்திலும் இசைமாலை தொடுத்தனர்.
மற்றும் சங்கீதாவின் இசை சபையை மெய்மறக்கச்செய்தது. இறுதி யில் கணபதி பஜனையுடன் லஷ்மிநாராயணா இசைப் பள்ளியின் வருடாந்திரக் கலை நிகழ்ச்சி விமரிசையாக நிறைவு பெற்றது.
More

ரேவதி வாசனின் நாட்டிய அரங்கேற்றம்
அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
நந்தினி தாசரதி இசை அரங்கேற்றம்
திவ்யா சந்திரன் இசை அரங்கேற்றம்
வைஷ்ணவி ரெட்டியின் நடன அரங்கேற்றம்
2005 ரெய்சின்லாந்து கேடயக் கிரிக்கெட் தொடர்
Share: 






© Copyright 2020 Tamilonline