வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் புரூஸ்லி பயமா இருக்கு மருதாண்ட சீமை பள்ளிக்கூடம் போகாமலே காந்தேஷ்வர் விரைவில் இசை
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Dec2015/hdrImages/cine-pugaz-hdr.png) |
ஜெய் நாயகனாகவும், சுரபி நாயகியாகவும் நடிக்கும் படம் புகழ். ஜெய்யின் அண்ணனாக முக்கியமான வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்லின் இசையமைக்க மணிமாறன் இயக்குகிறார். ஒரு விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதைக் காப்பாற்ற நினைக்கும் அங்கே நித்தமும் விளையாடும் இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறிதான் 'புகழ்.' படம் புகழ் அடையட்டும். |
|
![](/media/Dec2015/9/cine-pugaz-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் புரூஸ்லி பயமா இருக்கு மருதாண்ட சீமை பள்ளிக்கூடம் போகாமலே காந்தேஷ்வர் விரைவில் இசை
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|