புகழ்
ஜெய் நாயகனாகவும், சுரபி நாயகியாகவும் நடிக்கும் படம் புகழ். ஜெய்யின் அண்ணனாக முக்கியமான வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்லின் இசையமைக்க மணிமாறன் இயக்குகிறார். ஒரு விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதைக் காப்பாற்ற நினைக்கும் அங்கே நித்தமும் விளையாடும் இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறிதான் 'புகழ்.' படம் புகழ் அடையட்டும்.



அரவிந்த்

© TamilOnline.com