Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
மிருகராஜ்யம்
- ஹெர்கூலிஸ் சுந்தரம்|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlargeஆண் பூனை தன் காதலியிடம்: அன்பே என்னை திருமணம் செய்து கொண்டால் உனக்கு எலி மயமான வாழ்க்கை கிடைக்கும்.

காட்டுப்புலி: எப்படி அந்த ஆசாமி அவன் தலையை உன் வாய்க்குள் வைக்கும் போது கடிக்காம இருக்கே?

சர்க்கஸ் புலி: அய்ய, அவன் தலையை எவன் கடிப்பான்! அவன் தலைக்கு தண்ணீரே விட்டுக்க மாட்டான் போல இருக்கு!

ஆந்தை: டாக்டர் என் கழுத்தை முழுக்க திருப்ப முடியலே. என் மருமகள் என் பின்னாடி என்ன பண்ணறாள்னு பாக்க முடியல்லே...
ஹெர்கூலிஸ் சுந்தரம்
Share: 




© Copyright 2020 Tamilonline