தெரியுமா?: அமெரிக்காவில் முன்னணி கிரிக்கெட் தாரகைகள் தெரியுமா?: டாலஸ் தமிழ்மன்றம் தெரியுமா?:சிலிக்கன் வேல்லியில் 'சில்லு' சான் ஃபிரான்சிஸ்கோ - டெல்லி விரைவு விமானசேவை ஏர் இந்தியா தொடங்கியது கர்நாட்டிக் ப்ரீமியர் லீக்: சங்கீத சாம்ராட் போட்டி தெரியுமா?: லட்சுமி மூர்த்திக்கு SEACOLOGY விருது தெரியுமா?:கிச்சன் கில்லாடி போட்டி முடிவுகள் தெரியுமா?: PNG ஜுவெல்லர்ஸ் ஃப்ரீமான்ட் கிளை துவக்கம்
|
|
தெரியுமா?: இந்திய ஓய்வூதியம் பெறுவோர் SBI கிளையில் உயிர்ச் சான்றிதழ் பெறலாம் |
|
- செய்திக்குறிப்பிலிருந்து, மீனாட்சி கணபதி|நவம்பர் 2015| |
|
|
|
|
|
இந்திய வங்கிகளில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது உயிர்ச்சான்றிதழை (Life certificate) நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, இதனை இந்திய தூதரகத்தில் பெறுவது வழக்கம். அமெரிக்காவிலுள்ள பாரதீய ஸ்டேட் வங்கிக் கிளைகளுக்கும் இச்சான்றிதழ்களை வழங்க அனுமதி உள்ளது. SBI வழங்கும் உயிர்ச் சான்றிதழைப் பிற அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளும், கருவூலங்களும் ஏற்கின்றன.
ஓய்வூதியம் பெறுவோர், முறையான அடையாள அட்டையுடன் வந்து 10 டாலர் கட்டணம் செலுத்திச் சான்றிதழ் பெறலாம். சான்றிதழில் PPO எண்ணோ, வங்கிக்கணக்கு எண்ணோ, குறிப்பிட வேண்டுவோர் அதற்கான ஆதாரத்தைக் கொண்டு வரவேண்டும். "வடகலிஃபோர்னியாவின், சான் ஹோஸே மற்றும் ஃப்ரீமான்ட் நகர SBI கிளைகளில் விரைந்து சான்றிதழ் பெற உதவுவோர் உள்ளனர். இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்கிறார் சான் ஹோஸே கிளை மேலாளர் T.V. அவினாஷ்குமார். அமெரிக்காவின் பிற பகுதிகளில் வசிப்போர், அருகிலுள்ள SBI கிளையை அணுகவும். |
|
செய்திக்குறிப்பிலிருந்து தமிழில்: மீனாட்சி கணபதி |
|
|
More