Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
மாயாபஜார்
அரிசித் தின்பண்டங்கள்
அரிசி போண்டா
- தங்கம் ராமசாமி|நவம்பர் 2015|
Share:
தேவையான பொருட்கள்
நன்றாக மசித்த சாதம் - 1 கிண்ணம்
கடலை மாவு - 1/4 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
மிளகு - 1 தேக்கரண்டி
பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி
தேங்காய் (பல்பல்லாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை
மசித்த சாதத்துடன் கடலை மாவு, வெங்காயம், தேங்காய், பச்சைமிளகாய், மிளகு, பட்டாணி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, நெய், உப்பு எல்லாம் சேர்த்து நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும். சிறு சிறு போண்டாவாக உருட்டவும். எண்ணெய் காய்ந்தபின் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். கெச்சப் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் சூடாகச் சாப்பிட்டால் படுஜோர்.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
More

அரிசித் தின்பண்டங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline