| |
| கடுகு (எ) பி.எஸ்.ரங்கநாதன் |
கடுகு என்ற புனைபெயரில் எழுதி அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்த பி.எஸ். ரங்கநாதன் (88) காலமானார். செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் மாணவராக இருந்த காலத்திலேயே எழுத்தார்வம் வந்துவிட்டது.அஞ்சலி |
| |
| சுவாமி விவேகானந்தர் |
மேலைநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த காலத்தில் விரைவில் இந்தியா திரும்பவேண்டும் என்ற உள்ளுணர்வு சுவாமி விவேகானந்தருக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் இந்தியா திரும்புவதே தனது...மேலோர் வாழ்வில் |
| |
| திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் |
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை மண்டலத் தலங்களில் இது 25வது தலம். மூலவர் திருநாமம் மருந்தீஸ்வரர். தாயார், திரிபுரசுந்தரி. தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் பஞ்சதீர்த்தம். தலத்தின் புராணப்பெயர்...சமயம் |
| |
| ஆநிரை கணக்கெடுப்பும் சகுனியின் தந்திரமும் |
பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியும் கார்காலத்தை துவைத வனத்தில் கழித்துவிட்டு, காம்யக வனத்துக்குச் சென்றார்கள். அவர்களைத் தேடிவந்த ஓர் அந்தணர், "கண்ணபெருமான் உங்களைக் காணவேண்டும்...ஹரிமொழி(1 Comment) |
| |
| ஏடெல்வைஸ் என்றொரு பூ |
அன்றைய சம்பாஷணை விண்வெளி, மின்வெளி, அம்பரம், ஆகாயம் என்று ஓடிக்கொண்டிருந்தது. உரையாடலை இதுபோன்ற கனமான வறட்டு விஷயங்களிலிருந்து சுவாரஸ்யமாக யாராவது திசை திருப்புவார்களா என்று...சிறுகதை(1 Comment) |
| |
| ஹரிச்சந்திரனா? லங்கா தகனமா? |
ஒரு கிராமத்தில் என்ன நடந்ததென்று சொல்கிறேன், கேளுங்கள். அங்கு ஒரு பகுதியினர் 'லங்கா தகனம்' நாடகம் நடிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மற்றொரு பகுதியினரோ 'ஹரிச்சந்திரா'வை நடிக்கத் தீர்மானித்தனர்.சின்னக்கதை |