Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப் - (Apr 2022)
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம்...மேலும்...
நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகள் - (Apr 2022)
யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப முடியும். ஒரே நபர் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நாவலின் அளவு குறைந்தபட்சம் 30 ஆயிரத்திலிருந்து...மேலும்...
சாதனைச் சிறுமி ஜியா ராய் - (Apr 2022)
சாதிக்க வயது மட்டுமல்ல; உடல் மற்றும் மூளைக் குறைபாடும் தடையல்ல என்பதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் 13 வயதான ஜியாராய். இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஆட்டிசப் பாதிப்பால் வாய் பேச இயலாதவர்.மேலும்...
யுவபுரஸ்கார் - (Mar 2022)
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் எழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் மாநில மற்றும்...மேலும்...
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் - (Mar 2022)
கனடாவில் 2001 முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழிக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்து வரும் இலக்கியவாதிகளுக்கு விருதளித்துச் சிறப்பித்து வருகிறது.மேலும்...
புதுமைப்பித்தன் நாவல் போட்டி - (Mar 2022)
புதிய படைப்பாளர்களைக் கண்டறிவதையும், ஊக்குவிப்பதையும், வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் 'யாவரும் பதிப்பகம்' தொடர்ந்து பல புதிய இளம்...மேலும்...
தெரியுமா?: பத்ம விருதுகள் - (Feb 2022)
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மொத்தம் 128 பேர் பெறுகின்றனர். 107 பேர் பத்மஸ்ரீ, 4 பேர் பத்மவிபூஷண்...மேலும்...
தெரியுமா?: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் - (Feb 2022)
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றும் தமிழறிஞர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது தமிழக அரசு. 2021ம் ஆண்டுக்கான...மேலும்...
தெரியுமா?: இந்திய தூதரகச் சேவைகள் - (Feb 2022)
இந்திய தூதரகத்தின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள சுட்டியில் காணக்கிடைக்கும்.மேலும்...
தெரியுமா?: செம்மொழி விருது - (Feb 2022)
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒவ்வோராண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. ரூ.10 லட்சம்...மேலும்...
தமிழக அரசின் விருதுகள் - (Feb 2022)
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.மேலும்...
சாகித்ய அகாதமி விருது - (Jan 2022)
தமிழில் 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாதமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை" சிறுகதைத் தொகுப்பு, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...






© Copyright 2020 Tamilonline